உலக அளவில் பயன்படுத்தப்படும் மிளகாயில், பெரும்பாலும் நம்முடைய நாட்டிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலத்தில் மிளகாய் விளைச்சல் அதிகமாக நடக்கிறது.
நன்மைகள்: சிகப்பு மிளகாயை பொறுத்தவரை, பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.. இதனால், உணவின் சுவை + நிறம் கூடுகிறது.. சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.. மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக உதவுகிறது.. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது.. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட, நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள். சிகப்பு மிளகாய்: இந்த சிகப்பு மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சிகப்பு மிளகாயில் வைட்டமின் A, B, M, K, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. காப்சைசின் என்ற பொருள் இதில் அடங்கியுள்ளது.. மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமே இந்த ஆன்டிஆக்சிடெண்ட் கூறுகள்தான். ஆரஞ்சு பழத்தைவிட இந்த சிவப்பு மிளகாய் அதிக அளவு வைட்டமின் C நிறைந்துள்ளதாம்.. அரை கப் சிவப்பு மிளகாயில் 107.8 மிகி வைட்டமின் C இருக்கிறதாம்..